Friday, October 23

Tag: Koozhangal

A simple story told in the simplest form touches the audience: Vinothraj P.S.

A simple story told in the simplest form touches the audience: Vinothraj P.S.

News
‘Koozhangal’ India’s official entry for 94th Academy Awards delineates sufferings of marital abuse A simple story told in the simplest form touches the audience: Vinothraj P.S. at IFFI52 Presser Chellapandi, the child artist in the film was also present at the interaction and it is his debut in acting Panaji, 27 November 2021 Koozhangal, India’s Official nomination to Oscars delineates the pain and sufferings of a child and a mother, both victims of marital abuse. “It’s a simple story told in the simplest form. And it is borrowed from my life itself. The film is based on the sufferings that my sister and her small child went through due to an alcoholic husband”, said the Director of this Tamil film Vinothraj P.S. at a media interaction held on the sidelines of 52nd ...
சர்வதேச படவிழாக்களில் சாதனை படைத்து வரும் “கூழாங்கல்”!

சர்வதேச படவிழாக்களில் சாதனை படைத்து வரும் “கூழாங்கல்”!

News
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த “கூழாங்கல் எனும் Pebbles” திரைப்படம், உலகத் திரைப்பட விழாக்களில், பெரும் வரவேற்பை பெற்று வருவதில், மிகவும் பெருமை கொள்கிறோம். உலகின் பிரதானமான திரைப்பட விழாக்களில் தேர்வானதோடு, பார்வையாளர்கள் மற்றும் முன்னணி திரை விமர்சகர்கள் அனைவரது பாராட்டுக்களையும் “கூழாங்கல்” திரைப்படம் குவித்து வருவது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் கூழாங்கல் திரைப்படம் இம்மாதம் அடுத்தடுத்து நடைபெறக்கூடிய ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, மிட்நைட் சன் திரைப்பட விழா மற்றும் லண்டன் இந்திய திரைப்பட விழா, ஆகிய திரைவிழாக்களில் கலந்து கொள்வதை , பேராதரவும் தொடர் ஊக்கமும் அளித்து வரும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கும், சினிமா ரசிகளாகிய உங்களுக்கும் பகிர்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம். ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஆசியா கண்டத்தில் நடைபெறும், மிகப்பெரும் உலக திரைப்பட விழாக்களில் முதன...