Thursday, October 1

Tag: Kt kunjumon

தயாரிப்பாளர்  K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடல்!

தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடல்!

Uncategorized
மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடலுடன் கேரளாவுக்கு வருகை தந்த ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் M.M.கீரவாணி! பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். அதேபோல ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் கவுரவப்படுத்தியவர் இசையமைப்பாளர் M.M.கீரவாணி. இவர்கள் இருவரும் ஜென்டில்மேன்-2 படத்திற்காக முதன்முறையாக கைகோர்த்துள்ளனர். 'ஜென்டில்மேன்' இரண்டாம் பாகமாக '‘ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்,K.T.குஞ்சுமோன். இப்படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணிக்காக கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசுக்கு வருகை தந்தார்,M.M.கீரவாணி. அவரை பூச்செண்டு கொடுத்து கட்டியணைத்து வரவேற்றார், KTK. இதை பார்த...