Tuesday, September 22

Tag: Kubera review

குபேரா_ விமர்சனம்

குபேரா_ விமர்சனம்

Reviews
கடலுக்கு அடியில் ஏராளமான எரிபொருள் வளம் இருப்பதை ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடிக்கிறது. இந்த எரிபொருள் வளத்தைக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு  இந்தியா எந்த நாட்டையும் சார்ந்திடாமல் எரிபொருள் தேவையை சுயசார்புடன்  பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தத் துறை சம்பந்தமான மத்திய அமைச்சரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு  தன் சுய லாபத்துக்கு இந்த எரிபொருள் வளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் தொழிலதிபர் நீரஜ் மித்ரா. இதற்கான லஞ்சப் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாயை யார் யாருக்கு எவ்வளவு கருப்பு பணமாக தர வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி தொழிலதிபர் நீராஜ் மித்ராவிடம் கொடுக்கிறார் அமைச்சர். தொகை பெரிதாக இருப்பதால் இதை சரியான ஆளிடம் கொடுத்து செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார் நீரஜ். குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி சிறையில் இருக்கும் நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை வெளியே கொண்டு வந்து இந்த காரியத்துக்...