Sunday, August 30

Tag: kumara sambavam review

குமார சம்பவம் _ விமர்சனம்

குமார சம்பவம் _ விமர்சனம்

Reviews
குமார சம்பவம் _ விமர்சனம் சமூகப் பிரச்சனைகளுக்காக போராடும் இளங்கோ குமாரவேலுக்கு,  தனது வீட்டை வாடகைக்கு கொடுக்கிறார் ஜி எம் குமார். அவரது பேரன் குமரன் தங்கராஜுக்கும் இளங்கோவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பேரன் குமரனுக்காக படம் எடுக்க,  தன் வீட்டை விற்று பணம் கொடுக்க நினைக்கிறார் ஜி எம் குமார். வீட்டை விற்கும் பணத்தில் ஒரு பகுதியை நண்பன் இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விடுகிறார். இதன் காரணமாக குமரனுக்கு இளங்கோவின் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது. இந்த சூழ்நிலையில் இளங்கோ குமாரவேல் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போலீசின் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்கிறார் குமரன் தங்கராஜன். இந்த மர்ம மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக நண்பர்களுடன் தானே புலனாய்வு மேற்கொள்...