Sunday, October 4

Tag: Leo review

லியோ _ விமர்சனம்

லியோ _ விமர்சனம்

Reviews
விஜய் ,திரிஷா,சஞ்சய்தத்,அர்ஜுன் ,கெளதம் வாசுதேவன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் ரசிகராகவே மாறி முழுக்க முழுக்கவிஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறார். விஜய் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக அதிலும் நடுத்தர வயது கதாபாத்திரம் ஏற்று நடிப்பது  இதுவே முதல்முறை. பாத்திரத்தை உள்வாங்கி முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூரலிகான் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு சிறிய வேடம் என்றாலும் ஏற்ற பாத்திரத்திற்க்கு நியாயம் செய்து நடித்திருப்பது சிறப்பு. (விதி விலக்கு மிஷ்கின்) நேரில் பார்த்தால்கூட  இமாசல பிரதேசம் இந்த அளவு அழகாக இருக்குமா என்று தெரியவில்லை. DOP மனோஜ் பரமம்சா இமாசல பிரதேசத்தின் அவ்வளவு அழகையும் தன் கேமராவில் அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். படத்திற்கு மிக...