Friday, October 23

Tag: Love Oh Love” —

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

News
காதல், கலாட்டா, காமெடி... ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிக...
கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படம் ‘Love Oh Love’!

கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படம் ‘Love Oh Love’!

News
“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! ஷினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் — தினேஷ் ராஜ் வழங்க, கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (இணைத் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன்) இணைந்து தயாரிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை Production No.1 என அழைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இப்போது “Love Oh Love” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய காதலின் இனிமை, குழப்பம் மற்றும் உணர்வுகளை கொண்டாடும் புதிய வகை காதல் பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது. கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜாவால் துவக்க விழா நடைபெற்றதையடுத்து, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அழகிய இடங்களில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட...