Wednesday, November 18

Tag: Maaman review

மாமன் _ விமர்சனம்

மாமன் _ விமர்சனம்

Reviews
மாமன் _ விமர்சனம் முதல் ஓரிரு காட்சிகளிலேயே பார்வையாளனை தன்னுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை சில திரைப்படங்களுக்கு உண்டு.  அந்த வகையில் அமைந்த படம்தான் மாமன். திருமணமாகி பத்து ஆண்டுகள் கழிந்த பின்னர் பாபா பாஸ்கர்_சுவாசிகா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. சுவாசிகாவின் தம்பி சூரி. அக்கா ஆசிரியையாகப் பணியாற்ற, அக்கா கணவரும் தன் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்க,  இருவரை காட்டிலும் அதீத அன்பு செலுத்தி அந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறார் தாய் மாமன் சூரி. சுவாசிகா கருத்தரித்த காலத்திலிருந்து, குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை அக்காவை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் தம்பி சூர்யாவின் மீது டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது.  சூரிக்கும் டாக்டரை பிடித்து விட இருவருக்கும் திருமணம் நடக்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்ட முதல் இரவு அறையில், பூ மற்றும்  அலங்காரத்த...