Tuesday, September 29

Tag: Maamannan review

மாமன்னன் — திரைப்பட விமர்சனம்

மாமன்னன் — திரைப்பட விமர்சனம்

Reviews
  மாமன்னன் --திரைப்பட விமர்சனம் சமூகப் பிரச்னை உள்ள படைப்பாளியாக 'பரியேறும் பெருமாள்' படத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாரி செல்வராஜ், அடுத்து இயக்கிய 'கர்ணன்' படத்தில் தனது அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்தார். தற்போது வெளியாகி இருக்கும் 'மாமன்னன்' படத்திலும் தனது முத்திரையைப் பதித்து மூன்றாவது படத்தையும் முத்தான படைப்பாக தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். நகைச்சுவையில் 'மன்னாதி மன்னன்' ஆன வடிவேலுவை குணச்சித்ர 'மாமன்னன்'ஆக்கிய துணிச்சலுக்காகவே முதலில் மாரி செல்வராஜுக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்து விடலாம். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. அவரது மகன் உதயநிதி. சிறுவயதில் தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது பன்றி மேய்க்கும் சிறுவர்கள் குளத்தில் குளிப்பதா என்று கோபமடைந்த சில மேல் ஜாதிக்கார்கள் அவர்களை கல்லால் அடிக்கிறார்கள். நண்பர்கள் மூவர் இ...