மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்
மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்
எழுத்தாளரான சத்யராஜ் நடுத்தர குடும்பம் ஒன்றின் கதையை எழுத திட்டமிடுகிறார்.
இதற்காக அவர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டின் குடும்பத்தை தேர்வு செய்கிறார்.
காளி வெங்கட்டுக்கு. நடுத்தர வர்க்கத்திற்குறுய சிற்சில இயல்பான பிரச்சனைகள் இருந்தாலும், மனைவி ஷெல்லி, மகள் ரோஷினி மற்றும் மகன் விஷ்வா ஆகியோருடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகிறார்.
மனைவி, மகள், மகன் மட்டுமே தனது உலகம் என்று வாழும் காளி வெங்கட், தன் குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்.
பெங்களூரில் பணியாற்றும் மகள் ரோஷினி திருமணத்துக்காக தன் பெற்றோர் தேர்வு செய்த ஒரு வரனை சந்திக்கச் செல்கிறார்.
இருவரும் தனியாக சந்தித்து பேசும் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்தாலும், அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
ரோஷினி தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை சுட்...
