Tuesday, September 1

Tag: Maharaja Review

மகாராஜா _ விமர்சனம்

மகாராஜா _ விமர்சனம்

Reviews
மகாராஜா _ விமர்சனம் சிறிய முடிதிருத்கம் ஒன்றில் வேலை பார்க்கிறார் மகாராஜா (விஜய் சேதுபதி). அவரது மனைவி விபத்தில் மரணடைந்துவிட, மகள் ஜோதி (சச்சனா)யை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி வளர்க்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மகள், ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கிறார் மகாராஜா. அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இரவு, வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து ‘லக்ஷ்மி’யை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் கூறுகிறார். ஆரம்பத்தில் புகாரை காவலர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ரூ.7 லட்சம் வரை (லஞ்சம்) கொடுப்பதாக மகாராஜா சொல்ல.. காணாமல் போன ‘லக்ஷ்மி’யை கண்டுபிடிக்க, களம் இறங்குகின்றனர் காவலர்கள். யார் இந்த லக்ஷ்மி, மகராஜாவின் நோக்கம் என்ன, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. சலூன் கடை ஊழியர், ...