Wednesday, September 16

Tag: Mammatiyaan Stars

தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்!

தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்!

News
‘யெல்லோ’ முதல் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வரை... தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்! ‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த முக்கிய அத்தியாயம் – ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன் ‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒ...