Friday, October 23

Tag: manjakkuruvi review

மஞ்சக்குருவி – திரை விமர்சனம்

மஞ்சக்குருவி – திரை விமர்சனம்

Reviews
  மஞ்சக்குருவி - திரை விமர்சனம் கோவில் நகரமாம் கும்பகோணத்தில் நடக்கும் கதை. காசு கொடுத்தாலா கை, கால்களை எடுத்து விடுவதையே பிழைப்பாகக் கொண்டவர் கிஷோர். அவரது பெயரைக் கேட்டாலே ஊரே நடுநடுங்கும் வகையில் வைத்திருக்கிறார். அம்மா அப்பா இல்லாத கிஷோருக்கு அன்புத் தங்கை நீரஜாதான் எல்லா உறவும். நீரஜாவை விஷ்வா காதலிக்க, மனதிற்குள் விஷ்வாமீது ஈடுபாடு இருந்தாலும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார் நீரஜா. காரணம் தன்னுடன் காதல் வசப்பட்ட ஒரே காரணத்துக்காக இளைஞன் ஒருவனை தன் அண்ணன் கொலை செய்துவிட்டதைச் சொல்லி தன்னை மறந்து விடச் சொல்கிறார் நீரஜா. இந்த சூழ்நிலையில் கிஷோரை மற்றொரு கோஷ்டி கொலை செய்ய முயற்சிக்கும்போது, தக்க சமயத்தில் தன் நண்பர்களுடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறார் கிஷோர். இதற்காக நன்றி தெரிவித்து கிஷோர் கொடுக்கும் பணத்தையும் வாங்க மறுக்கிறார் விஷ்வா. பணத்துக்காக யார் ...