Wednesday, September 30

Tag: Mansooralikhan

தமிழக அரசுக்கு  மன்சூர் அலிகான் வேண்டுகோள்

தமிழக அரசுக்கு மன்சூர் அலிகான் வேண்டுகோள்

News
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ₹10 கோடியும், வீடும் வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்! இரும்பு திறன் கொண்ட கரும்பு கண்மணி, கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, நடிகர் மன்சூர் அலிகானின் மனமுவந்த மழை பொழியும் பாராட்டுக்கள். குவியட்டும் வெற்றிகள்... தமிழக அரசுக்கு தாழ் பணிந்த வேண்டுகோள். குகேஷ் தம்பிக்கு கொடுத்தது போன்று, நம் தமிழ் சிறுமிக்கு ₹10 கோடி பொற்கிழியுடன், சிறந்த வீடும் சேர்ந்து வழங்குமாறு விண்ணப்பிக்கிறேன்... இப்படிக்கு, நடிகர் மன்சூர் அலிகான்  ...
நடிகை திரிஷா சர்ச்சைக்கு, மன்சூர் அலிகான் விளக்கம்!

நடிகை திரிஷா சர்ச்சைக்கு, மன்சூர் அலிகான் விளக்கம்!

News
நடிகை திரிஷா சர்ச்சைக்கு, மன்சூர் அலிகான் விளக்கம்! ------------------------------------------------------ 'அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடி...
மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்!

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்!

News
  மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்! இனி, அம்மன் கோவிலெங்கும் மன்சூர் அலிகான் பாடல் ஒலிக்கும்! நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார்! ஜெயக்குமார்.ஜே இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் 'சரக்கு'. இந்தப் படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்! செப்டம்பர் 19'ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று 'சரக்கு' படத்தின் திரை முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற உள்ளது!...
‘பலாப்பழம்’ வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்!

‘பலாப்பழம்’ வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்!

News
'பலாப்பழம்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்! தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான 'தமிழ் தேசிய மாடல்' மன்சூர் அலிகான்! மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு"! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்! 'சரக்கு' படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்! மன்சூர் அலிகானின் "சரக்கு"! இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!...
சொந்தப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத விரக்தியில் மன்சூர் அலிகான்!

சொந்தப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத விரக்தியில் மன்சூர் அலிகான்!

News
மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் "கடமான்பாறை". ஆகஸ்ட் 26-ம் தேதி, வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்ச ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார் மன்சூர் அலிகான். எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் "கடமான்பாறை" படம் வெளியாவதில் சிக்கல். இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என மன்சூரலிகான் வேதனை. இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்!...
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் மன்சூரலிகான்!

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் மன்சூரலிகான்!

News
தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார். நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு திரையு...
காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

News
ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.   இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்  பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.   36 வயதினிலே, மகளிர் மட்டும்,நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகவிருக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார்.   கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப...
அஜித், ஜெய் வரிசையில் விமல்?

அஜித், ஜெய் வரிசையில் விமல்?

News
ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது எப்போதும் கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாகத்தான் அநேகமாக இருக்கும். ஆனால் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா அவ்வாறு அமையவில்லை. காரணம் கஜா புயலின் கோரத்தாண்டவம்... “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் நாயகன் விமல் பேசத்துவங்கும்போதே இந்த விழாவுக்கு நான் வரவில்லை என்றுதான் சொன்னேன் என்று ஆரம்பித்ததுமே அஜித், ஜெய் வரிசையில் அடுத்த ஆளா என்றுதான் தோன்றியது. தொடர்ந்து பேசிய விமல் அதற்கான காரணத்தைச் சொன்னபோது அரங்கமே சற்று இறுக்கமானது. விழாவுக்கு நான் வரவில்லை என்று சொன்னதற்கு காரணம். கஜா புயலால் சின்னா பின்னமான டெல்டா பகுதியில் நான் இருந்ததுதான். என் சொந்த ஊரையும் சுற்றுப் பகுதியிலுள்ள ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருவந்தபோது அம்மா அப்பாவுடன் போனில்கூட பேசமுடியவில்லை. அந்த காலத...