Wednesday, September 23

Tag: Marutham review

மருதம் _ விமர்சனம்

மருதம் _ விமர்சனம்

Reviews
மருதம் _ விமர்சனம் தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு : சி. வெங்கடேசன் நடிப்பு : விதார்த்,  ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ் எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன் இசை : என்.ஆர். ரகுநந்தன் ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம் எடிட்டிங் : B சந்துரு வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யாமல் வேள்வியாகச் செய்து வருபவர் விதார்த். தனது நிலத்தில் ரசாயன உரங்களைப்  போடாமல் இயற்கை விவசாய முறையை கையாண்டு வெற்றி பெற்று,  ஊடகங்களின் பாராட்டையும் பெற்றவர் அவர். திடீரென ஒரு நாள் சில ஆட்கள் வந்து அவரது நிலத்தில் வேலி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களிடம் சண்டைக்குப் போகும் விதாரத்துக்கு அந்த நிலம் தனியார் வங்கியால் ஏலம் விடப்பட்டு விற்பனையானது தெரிய வருகிறது. இறந்து போன விதார்தின் தந்தை, அந்த நிலத்தின் மீது கடன் வாங்கியதாகவும்,  அதை திருப்பி செலுத்தாததால் ஏலம் விட்டதாகவும...