Friday, October 23

Tag: Meiyazagan review

மெய்யழகன் _ விமர்சனம்

Reviews
மெய்யழகன் _ விமர்சனம் நடிப்பு: கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுவாதி, ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு மற்றும் பலர் தயாரிப்பு : 2D என்டர்டைன்மெனட் சூர்யா ஜோதிகா இசை: கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ் இயக்கம்: சி. பிரேம் குமார் பிஆர்ஓ : ஜான்சன் காதல் காட்சிகள் இல்லாமல், டூயட் பாட்டுகள் இல்லாமல், அதிரடி சண்டை காட்சிகளும் இல்லாமல் தரமான ஒரு படத்தை சுவைபட தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். தஞ்சை மாவட்டத்தின்  நீடாமங்கலத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டையும்,  சொத்துக்களையும் குடும்ப தகராறு காரணமாக இழந்து சென்னையில் குடியேறுகிறது அரவிந்த்சாமியின் குடும்பம். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தங்கை உறவு முறையில் உள்ள ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரவிந்த்சாம...