Thursday, September 24

Tag: Mime Gopi

‘அகோரி ‘ படத்தைப் பார்த்துப் பாராட்டிய சென்சார் ஆபீஸர்!

‘அகோரி ‘ படத்தைப் பார்த்துப் பாராட்டிய சென்சார் ஆபீஸர்!

News
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி 'என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் . சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது. படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் 'சஹா 'படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வ...
Kavalthurai Ungal Nanban

Kavalthurai Ungal Nanban

Uncategorized
Kavalthurai Ungal Nanban movie is about a Cop vs Comman man. First look of the film already released earlier this month which has received good response and we are releasing the teaser tomorrow (22-Sep-2019), the teaser will be released by renowned director A.R.Murugadoss at his twitter page. Kavalthurai Ungal Nanban movie has been produced by Bhaskaran B - Rajapondiyan P - Suresh Ravi under banner BR talkies corporations & WhiteMoon Talkies , Libra Productions Ravindhar Chandrasekaran will be releasing the film worldwide. Starring Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, RJ Munna, Supergood Subramani and Sharath Ravi plays important role in the film and Directed by RDM, Cinematography by K S Vishnu Shri, Music by duo Adithyha – Soorya, Edited by duo Vadivel – Vimalraj, Lyrics &a...
முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

News
ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. "8 தோட்டாக்கள்" படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார். அவர் கூறும்போத...