Wednesday, September 2

Tag: Mirchi Siva

“‘பறந்து போ’ படம் பார்த்து விட்டு மன நிறைவோடு வெளியே வருவீர்கள்”_மிர்ச்சி சிவா!

“‘பறந்து போ’ படம் பார்த்து விட்டு மன நிறைவோடு வெளியே வருவீர்கள்”_மிர்ச்சி சிவா!

News
"’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா! ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. படம் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா பகிர்ந்து கொண்டதாவது, “ராம் சார் என்னை படத்திற்காக அழைத்தபோது எனக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. தனக்கு வேண்டும் என்பதை சரியாக நடிகர்களிடம் இருந்து வாங்கிவிடக் கூடியவர் இயக்குநர் ராம். அவரது வழக்கமான ஸ்டைலில் உருவாகி இருக்கும் படமாக இது இருக்கும். நிச்சயம் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடும் நிறைவான மனதோடும் திரையரங்கில் இருந்து வெளியே வருவீர்கள். படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்றார். *நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர...
அமெரிக்காவை கலக்கப் புறப்படும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி!

அமெரிக்காவை கலக்கப் புறப்படும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி!

News
அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர...