Friday, October 23

Tag: mobil with 83 movie

83 திரைப்படத்துடன் இணையும் மொபில்!

83 திரைப்படத்துடன் இணையும் மொபில்!

News
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ’83-உடன் மொபில் இணைந்துள்ளது டிசம்பர் 06, 2021 | கோயம்புத்தூர் – இந்தியாவின் முன்னணி எஞ்சின் ஆயில் பிராண்டான மொபில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான '83'-உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இது இந்த கிறிஸ்துமஸ்-இல் வெள்ளித்திரையில் வெளிவரவுள்ளது. விளையாட்டைப் பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றியை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்முன்னே கண்டுகளிக்கும். இத்திரைப்படம் நாடு முழுவதும் தேசபக்தியைக் கிளர்ந்தெழச் செய்யும் என்பது உறுதி. ரன்வீர் சிங் நடித்துள்ள ‘83’ திரைப்படம், இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்ததில் இருந்தே திரைப்பட ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்...