Wednesday, October 28

Tag: MOHAN BABU

லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வரும் “தி பாரடைஸ்”

லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வரும் “தி பாரடைஸ்”

News
ஸ்ரீகாந்த் ஒதேலா – "தி பாரடைஸ்" படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்! இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது. இன்று, "தி பாரடைஸ்" படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வே...
Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey!

Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey!

News
Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey! Entering his 50th year in the film industry, actor Manchu Mohan Babu stands as a towering figure, celebrated for his stellar achievements and remarkable milestones in the world of cinema. Though he began as an ordinary person, his extraordinary dedication and passion for acting propelled him into the limelight, where he became a household name in Telugu cinema. Known for his powerful dialogue delivery and emotive performances, he won the hearts of audiences and secured a permanent place in their memories. Over the years, his powerful dialogues and expressive acting have created unforgettable moments in theatres, drawing applause from fans across the globe. Mohan Babu's illustrious career spans five decades, with countless memora...