Friday, October 23

Tag: Movietron Production

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த ‘அறிவு’ படக்குழு!

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த ‘அறிவு’ படக்குழு!

News
மூணாறில் “அறிவு” பட படப்பிடிப்பு: மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்! Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்கள...