Thursday, October 1

Tag: Mr.x

ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஏப்ரல்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஏப்ரல்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

News
ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது 'மிஸ்டர் எக்ஸ்'* சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான் தூத்துக்குடி குலுமணாலி மு...
“தமிழ் சினிமாவின் ‘ஹல்க்’ ஆர்யாதான்”_கவுதம் கார்த்திக் பிரமிப்பு!

“தமிழ் சினிமாவின் ‘ஹல்க்’ ஆர்யாதான்”_கவுதம் கார்த்திக் பிரமிப்பு!

News
“1965ல் இமயமலையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் தான் மிஸ்டர் எக்ஸ் படத்தின் கதை” ; தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார்! லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. *இந்த நிகழ்வில் ...
ஐந்து மொழிகளில் தயாராகும் அதிரடி ஆக்‌ஷன் படம் Mr.X

ஐந்து மொழிகளில் தயாராகும் அதிரடி ஆக்‌ஷன் படம் Mr.X

News
பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சுவாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான 'Mr.X ' படத்தில் மஞ்சுவாரியார் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே கோலிவுட்டை தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது. Mr X படம் பல்வேறு நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. இதற்காகவே நாயகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர்.. திபு நிணன் தாமஸ் இசைய...