மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்
மிஸஸ் அண்ட் மிஸ்டர் _ விமர்சனம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வருகின்றனர் வனிதா ராபர்ட் தம்பதியர்.
40 வயதைக் கடந்து விட்ட நிலையில் வனிதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ராபர்ட் .
திருமணமாகாத இளம் காதலர்களைப் போலவே இந்த ஜோடி பரஸ்பரம் அன்பு செலுத்தி கொண்டாட்டமாக தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது
இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதை ஒரு குறையாகவே நினைக்காமல் அது பற்றிய கவலையே இல்லாமல் சந்தோஷமாகவே இந்தத் தம்பதியினர் வாழ்கின்றனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை சொல்கின்றனர். இனியும் தாமதப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டால் அவ்வளவுதான்... என்று சுற்றிலும் உள்ளவர்கள் தூண்டி விடவே அம்மாவாகிய தீருவது என்ற முடிவுக்கு வருகிறார் வனிதா.
ஆனால் அவரது கணவர் ராபர்ட்டோ குழந்தையை வேண்டாம் என்று நினைக்கிறார்.
எனவே வனிதா சாம,...
