முருகன் மந்திரம் வசனக்கவிதை காதல் கட்டுரைத் தொகுப்பு!
முருகன் மந்திரம் வசனக்கவிதை காதல் கட்டுரைத் தொகுப்பு...
திகட்ட திகட்ட காதல் செய்" இன்று மட்டும் நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து வாசிக்கலாம்.
Follow this link pls:
https://www.amazon.in/dp/B08F5HLFJN/
.....
புத்தகத்தில் இருந்து....
-----------------------------------------
உனக்கு அவளைப் பிடிக்கும் என்பதற்காக, அவளுக்கும் உன்னைப் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?
தனக்கு பிடித்த ஒன்றிற்கு தன்னையும் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது… சற்றே யோசித்தால் மடத்தனம் அல்லவா?
மேகம், முகம் கழுவிக்கொள்கையில் தூரத்து வானின், திசைகளின் சுவர்களில் தூரிகை வண்ணமாய் ஜாலம் காட்டும் வானவில்லை பிடிக்காதவர்கள் உண்டா? ரசிக்காதவர்கள் உண்டா?
தண்ணீப் புகையாய், தூவான தூசுகளாய்… முகத்தோடு மோதும் அருவியின் துளித்துளி சாரல்கள் பிடிக்காதவர்கள் உண்டா? அதில் நனைய ஆசைப்படாதவர்கள் உண்...
