Sunday, October 4

Tag: Music Director Justin Prabhakaran

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம்!

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம்!

News
பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா திருமணம் மதுரையில் உள்ள CSI - Holy Immanuel சர்ச்சில் இன்று காலை 9.30 மணிக்கு சொந்தங்களும் நண்பர்களும் சூழ நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர் இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் S.R.பிரபு, பின்னனி பாடகர் கிருஷ், அந்தோணிதாசன் பாடலாசிரியர் மதன் கார்க்கி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்....
வெங்கட்பிரபு தயாரித்த முதல்  குறும்படம்   ” இரா”

வெங்கட்பிரபு தயாரித்த முதல் குறும்படம் ” இரா”

News
BLACK TICKET COMPANY மற்றும் WM PRODUCTIONS சார்பில் இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் திரு.சரவண சுந்தரம் தயாரித்து, திரு.பொழிலன் இயக்கத்தில் உருவான 'இரா' குறும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சமீபத்தில் PRASAD PREVIEW THEATER இல் நடைபெற்றது. நிகழ்ச்சியை காண 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், படத்தொகுப்பாளர் பிரவீன் KL, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எழுத்தாளர் விவேகா, நடிகர்கள் பிக் பாஸ் ஷாரிக், கயல் சந்திரன், அரவிந்த் ஆகாஷ் போன்ற திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். 'இரா' குறும்படத்தை கண்டு தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இக்குறும்படத்தின் மையக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதத்தையும் அனைவரும் பாராட்டினர். புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் இந்த குறும்படத்தை தயாரித்ததாக இயக்குனர் வெங்...