Sunday, October 4

Tag: Naangal review

நாங்கள்_ விமர்சனம்

நாங்கள்_ விமர்சனம்

Reviews
நாங்கள்_ விமர்சனம் தாயைப் பிரிந்து தந்தையுடன் வசிக்கும் மூன்று டீன் ஏஜ் சிறுவர்களின் கதைதான் நாங்கள். தந்தை மிக மிக கண்டிப்பு காட்டுபவர். கண்டிப்பு என்றால் மிக மிகக் கடுமையான கண்டிப்பு. சில சமயங்களில் இவர் என்ன சைக்கோவா என்று நினைக்கத் தோன்றும் வகையில் நடந்து கொள்பவர். கிட்டத்தட்ட அடிமைகள் போலவே தன் மூன்று மகன்களையும் நடத்துகிறார் அந்த தந்தை. அப்பா இல்லாத போது மகிழ்ச்சி ஆட்டம் போடும் சிறுவர்கள் அப்பா வரும் அரவம் கேட்டதுமே அப்படியே மாறி பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள். ஊட்டியில் தந்தை நடத்தி வரும் தனியார் பள்ளியிலேயே மகன்கள் மூவரும் படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையின் அராஜகம் பொறுக்க முடியாமல் தாய் வீட்டுக்கு செல்கின்றனர் மூவரும். தாயாரின் அப்பா அதாவது இவர்களுடைய தாத்தா மூவரையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் சில பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் ப...