Thursday, September 3

Tag: Nandita Swetha

அனைவரையும் கவரும் கமர்ஷியல் கலாட்டா படம் ‘டாணா’!

அனைவரையும் கவரும் கமர்ஷியல் கலாட்டா படம் ‘டாணா’!

News
நடிகர் வைபவ் தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார். மிக வித்தியாசமான, எளிமையான கதைகள். சாதாரண ரசிகன் தன்னை தொடர்புபடுத்திகொள்ளும் எதிர் வீட்டு பையனின் நடிப்பு என, அவர் படங்கள் வரிசையாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த வாரம் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் இயக்கத்தில் வைபவ், நந்திதா நடிப்பில் வெளியாகவுள்ள “டாணா” திரைப்படம் டிரெயலர் மூலம் ரசிகரகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிவசப்படும் தருணங்களில் திடீரென பெண்குரல் வந்துவிடும் வைபவ் கதாப்பாத்திரம் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது. படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டது... பெண் குரலில் பேசும் வைபவின் கதாப்பாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். ஆனால் படப்பிடிப்பில் இதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை மிகப்பெரிது. அ...
திட்டமிட்ட திரைப்படத் தயாரிப்பு என்பது இதுதான் – படத்தை ஆரம்பிக்கும் முன்பே வெளியீடு குறித்து அறிவிப்பு!

திட்டமிட்ட திரைப்படத் தயாரிப்பு என்பது இதுதான் – படத்தை ஆரம்பிக்கும் முன்பே வெளியீடு குறித்து அறிவிப்பு!

News
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்  நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்களின் டாக்டர் ஜி.தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் ஆகியோர் இந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமானதைக் குறித்து பேசிய கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பாளர் ஜி தனஞ்சயன் கூறுகையில், “இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பன்முகத் திறமையை வெள...
ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

Uncategorized
பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக...