Friday, October 23

Tag: National Award

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

News
இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்! கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் 'கூலி' திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மி...
தேசிய ஒருமைப்பாடு திரைப்படத்திற்கான விருதை வென்ற “தி காஷ்மீர் ஃபைல்ஸ்!

தேசிய ஒருமைப்பாடு திரைப்படத்திற்கான விருதை வென்ற “தி காஷ்மீர் ஃபைல்ஸ்!

Uncategorized
அபிஷேக் அகர்வாலின் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம், 69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 இல், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது! அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஐ ஆம் புத்தா புரடக்‌ஷன் இணைந்து தயாரித்த "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம், 69வது தேசிய திரைப்பட விருது 2023 இல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், “69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023ல் ஜூரிகள் எங்கள் படத்திற்கு வழங்கிய கவுரவத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு அழுத்தமான கருவை கொண்ட ஒரு சிறப்பான திரைப்படமாகும். இந்த விருதை காஷ்மீரி பண்டிட்களுக்கும், அவர்களின் வலியை உணர்ந்த உலகம் முழுதும் உள்ள மக்களுக்கும், இப்படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்க...
‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

News
விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட 'கேஜிஎஃப்' திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. 1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான...