Sunday, September 27

Tag: National Awards

மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அமரன்’

மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அமரன்’

News
72-வது தேசிய திரைப்பட விருதுகள் - மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’ சென்னை, 18 ஜூலை 2026 ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி. கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது: * சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி * சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார் * சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவ...