Tuesday, September 29

Tag: neelam pduction

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வித்தியாசமான கிராஃபிக் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒர...

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த “சேத்துமான்” படத்துக்கு விருது!

News
19 வது சென்னை திரைப்படவிழாவில் பா.இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த "சேத்துமான்" விருது பெற்றது! 19 வது சென்னை திரைப்படவிழாவின் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் " சிவரஞ்சனியும் சில பெண்களும்" படத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் "சேத்துமான் " படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கத்தில் "தேன்" படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் "சேத்துமான்" திரைப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித் துக்கு வாழ்த்துக்கள். மராட்டிய படமான 'பான்றி' படம் கொடுத்த தாக்கத்தை சேத்துமான் படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெர...