Friday, October 23

Tag: neelam productions

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம்!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம்!

News
அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, கா...
பரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

பரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

News
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் சிவப்பக் கம்பள வரவேற்பு (RED CARPET WELCOME) கொடுத்து கெளரவிப்பது வழக்கம். கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் 49வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு ஐநாக்ஸ் வளாகத்தில் சிவப்பு்க் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. திரையிடலுக்கு முன்பு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஆகியோருக்கு திரைப்பட விழாக்குழுவினர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.    ...