Saturday, August 29

Tag: Nikki Galrani

பெருந்தொற்று காலத்தில் நிக்கி கல்ராணியின் புதிய முயற்சி!

பெருந்தொற்று காலத்தில் நிக்கி கல்ராணியின் புதிய முயற்சி!

News
"பெருந்தொற்று காலத்தில் இப்படியும் உதவலாம்" - நிக்கி கல்ராணி ! அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் அதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றது. இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்குக் கிடைத்த வளங்களுக்கு நன்றியுடையவர்களாகவும் தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். நான் எப்போதுமே எளிமையாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனத...
நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

News
நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி! பிரிட்டிஷ் ஊடகவியலாளர் கிரண் ராய் மற்றும் ரால்ப் பெரிரா ஆகியோர் ஆசியாவின் பல்வேறு துறைகளில் இருக்கும் கலைஞர்களிடம்  நடத்திய நேர்காணலின் மூலம் சிறந்த 500 நபர்களை தேர்வு செய்துள்ளனர் .அதில் நிக்கி கல்ராணி ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இந்த வரிசையில் AR ரஹ்மான் , kS சித்ரா , சோனு நிகம், சாய்னா நஹ்வால், சானியா மிர்ஸா , நிக்கிகல்ரானி , குணால் கபூர் , மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் . இதுகுறித்து நிக்கிகல்ரானி  "பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் வரிசையில் என்னையும் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைம் , பெருமையும் அளிக்கிறது. கிரண் ராய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"     நி...