Sunday, September 20

Tag: Niram marum ulagil review

நிறம் மாறும் உலகில் _ விமர்சனம்

நிறம் மாறும் உலகில் _ விமர்சனம்

Reviews
நிறம் மாறும் உலகில் _ விமர்சனம் கண்டிப்பு மிக்க தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் மகள் லவ்லின். தோழியின் வீட்டில் தங்குவதற்காக ரயிலில் புறப்படுகிறார் லவ்லின். டிக்கெட் பரிசோதகராக ரயிலில் வரும் யோகி பாபு, லவ்லின் மூட் அவுட் ஆகி இருப்பதை பார்த்து மெதுவாக அவருடன் பேச்சு கொடுத்து, தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்ததை அறிந்து கொள்கிறார். பெற்ற தாய் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தான் அறிந்த சில கதைகளை சொல்லி லவ்லினுக்கு புரிய வைக்கிறார் யோகி பாபு. தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று மிகப் பெரிய தாதாவாக உருவெடுத்த நட்டி, சிறுவயதில் தன் தாய் பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததை மறக்க முடியாமல், தற்போது பாலியல் தொழிலாளியிடமே தாய் அன்பை தேடுகிறார். இது முதல் கதை. இரண்டாவது கதை மீனவர் ரியோவைப் பற்றியது. தந்தை இழந்த ரியோவை கஷ்டப்பட்டு படிக்க...