Friday, October 23

Tag: noise and grains

காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ படம்!

காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ படம்!

News
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! *பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கும் இப்படம் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகிறது* திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்...
“இசையென்றால் இளையராஜா” NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

“இசையென்றால் இளையராஜா” NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

News
மதுரையில் "இசையென்றால் இளையராஜா" NOISE AND GRAINS - ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , "இசையென்றால் இளையராஜா " எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில் நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. NOISE AND GRAINS நிறுவனம், இசைப்புயல் AR ரஹ்மான் அவர்களின் "நெஞ்சே எழு", பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் "ALL LOVE NO HATE " இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின் "மடை திறந்து" , மறைந்த பின்னணி பாடகர் S P B மற்றும் K. J. யேசுதாஸ் இணைந...
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனத்தின் படத்தொகுப்பு பயிற்சி பயிற்சி!

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனத்தின் படத்தொகுப்பு பயிற்சி பயிற்சி!

News
Noise and Grains, predominantly know brand for their live shows like Nenje Ezhu with AR Rahman, Ilaiyaraaja Live In Concert Singapore, Voice Of Legends, Madai Thirandhu Concert series and TV shows like Namma Ooru Hero, Surya Super Singer and the much recent Audio Launch of Ilayathalapathy Vijay's "Master" are stepping into a new arena wherein we empower the aspiring editors.  Art of Editing is fresh step to train the budding editors around the world to enable them to enhance their skillset. With the present day scenario, we believe launching this course at this point would benefit a lot of aspirants to explore on their interest and uplift their knowledge by leveraging latest techniques in place. The classes are schedule to commence from the month of August with 2 batches each for O...
ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகம் noise and grains-ன்  மூவிஸ்  சேனல்!

ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகம் noise and grains-ன் மூவிஸ் சேனல்!

News
இந்த கொரானா காலகட்டத்தில் தாங்களும் தங்களது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருப் பீர்கள் என்ற நம்பிக்கையில் noise and grains மீண்டும் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. மக்களிடத்தில் பிரசித்தமான எங்களது noise and grains நிறுவனத்தில் இருந்து இது வரை இசைமழையால் உங்களை நனைத்து வந்தோம். தமிழ் சிம்பொனி தந்த இசைஞானி இளையராஜா, ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் A R ரஹ்மான், 1000 பாடல்களுக்கு மேல் பாடிய SPB, காந்த குரலோன் ஜேசுதாஸ், ஹரிஹரன், பாடகர் ஸ்ரீனிவாஸ், சித் ஸ்ரீராம், சின்மயி, நடிகை ஆண்ட்ரியா உட்பட பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர், முத்தாய்ப்பாக இளைய தளபதி விஜயின் மாஸ்டர் ஆடியோ நிகழ்ச்சி போன்றவற்றை வழங்கிய noise and grains ன் அடுத்த பரிமாணம் ஆன்லைன் மூவிஸ்க் காக புதிய YouTube சேனல் இன்று புதிதாக துவக்கி உள்ள...