Saturday, October 3

Tag: norwaytamilfilmfestival

10th NTFF 2019 Official selections and winners

10th NTFF 2019 Official selections and winners

News
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் இந்த  ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது.  தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான  முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள்  வழங்கப்படவிருக்கின்றது.   10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்...