Saturday, October 3

Tag: Ondraga

இன்ஸ்பையரிங்கான கதைக்களம் கொண்ட அழகான தீம் ‘பேச்சு’!

இன்ஸ்பையரிங்கான கதைக்களம் கொண்ட அழகான தீம் ‘பேச்சு’!

Uncategorized
இன்ஸ்பையரிங்கான கதைக்களம் கொண்ட அழகான தீம் ‘பேச்சு’! தென்னிந்தியாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Ondraga Entertainment, நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல சுயாதீன பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு 0வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெளியீடுகளான முத்த பிச்சை (இந்தப் பாடலை இசையமைத்து, பாடி, இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்), எரிமலையின் மகளே (கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்), Tour De Kollywood & Offscreen with Ondragaஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சமீபத்தில் இணைந்துள்ளது ‘பேச்சு’. 'ஒரு எளிய உரையாடல் ஒரு உயிரைக் காப்பாற்றும்' என்ற வலுவான செய்தியை ஆதரிக்கும் அழகான கருப்பொருளைக் கொண்ட கதை இது. கிட்டத்தட்ட12 நிமிடங்கள் கொண்ட இந்த...
ஆர்வமுள்ள இசை கலைஞர்களுக்கு வாயிலைத் திறக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga

ஆர்வமுள்ள இசை கலைஞர்களுக்கு வாயிலைத் திறக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga

News
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசை ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் அவரது திரைப்படங்கள், இசை ஆர்வலர்களுக்கு எவர்க்ரீன் கிளாசிக் பாடல்களைப் பரிசளித்துள்ளன. அவரது ‘Ondraga’ யூடியூப் சேனலில் வெளியான சுயாதீன பாடல்கள் ஒரே இரவில் சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன. தற்போது, அந்த சேனல் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 'For the Love of Music' (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டர் இப்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவை இது திறக்கிறது. மேலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த இசை ட்ராக்ஸ் அவர்களின் சேனலில் இடம்பெறும். அவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும். இசையமைப்பாளர்கள் மற்றும்...