தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம்!
தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம் : பணமே இல்லாதவன் தான் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்!
பகல் கனவு (Pagal Kanavu) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வளசரவாக்கத்தில் உள்ள AVK அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.விழாவில் தயாரிப்பாளர் R K அன்பழகன் ,நடிகை ஷகிலா,நடிகர் கராத்தே ராஜா, இப்படத்தில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் Faisal Raj மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
Tamilnadu Film Small Producers Association தலைவர் R K அன்பழகன் பேசிய போது தனது சிறு வயதில் (20 வயதில்) நடிகை சகீலாவின் ‘ஜல்லிக்கட்டு காளை’ போன்ற திரைப்படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்து சினிமா மீது கொண்ட ஆழமான ஆசையையும், கவுண்டமணியின் நகைச்சுவை மீதான மாறாத பாசத்தையும் வெளிப்படுத்தினார்.ஜல்லிக்கட்டுக் காளை" திரைப்படத்தில் நடிகை சகீலாவின் நடிப்பு (குறிப்பாக, கவுண்டமணி பொண்ணு பார்க்க வரும் காட்சி) பற்றிப் பேசினார். இந்...
