Wednesday, September 30

Tag: Parasakthi

“பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

“பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

News
'பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்…, *நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது..* பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டத...
பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

News
பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது! சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாண்புமிகு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, மாண்புமிகு நீதிமன்றம் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்க மறுத்துவிட்டது. படம் 10.01.2026 அன்று வெளியாகும். இயக்குநர் சுதா கொங்கரா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டிக்கனும் ஆஜராகினர்....