Thursday, October 29

Tag: Peranbum perumkobamum review

பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம்

News
பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம் அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்று களவு போக, அந்த மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் விஜித் பச்சானை காவல்துறை கைது செய்கிறது. அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தும் போது சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த பல கொடூரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் காவல்துறை இந்த விசாரணையை மிக மிக ரகசியமாகவே நடத்துகிறது. ஜாதி வெறியால் ஆட்டம் போடும் அமைச்சர் மைம் கோபி, அவருடைய வலது கரம் அருள் தாஸ்,  இருவரும் ஜாதி தலைவர் ஒருவரின் துணையோடு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகின்றனர். காவல்துறையின் புலன் விசாரணை விரிவடைந்து செல்லும்போது விஜித் பச்சான் தானாகவே கைதாகி சிறைச்சாலைக்குள் வந்திருப்பது தெரிய வருகிறது . இப்போது சிறையில் இருக்கும் விஜி தச்சான் தன் தரப்பு ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது அமைச்சர் மைம் கோபியும் அவரது வலதுகரமான அருள் தாஸும் செய்வதறியாது திகைத...