Wednesday, October 28

Tag: pettaikaali review

பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம்

பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம்

Reviews
பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமாரின் இயக்கத்தில் வலைத் தொடராக மலர்ந்திருக்கிறது பேட்டைக் காளி. பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நாம் பார்த்துப் பழகிய வேல ராமமூர்த்தி பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் கலையரசன், கிஷோர், ஷீலா ராஜ்குமார் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்திருக்கும் ஜல்லிக் கட்டுதான் இத்தொடரின் அடிநாதம். பண்ணையார் செல்வசேகரன் வேடத்தில் படு கெத்தாக நடித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. தன் வளர்ப்பு மாட்டை ஜல்லிக்கட்டில் யாராவது பிடித்து விட்டாலே தன் செல்வாக்கு சரித்து விடும் என்று நினைக்கும் செல்வசேகரன் தன் மகனுக்குகூட தன்னுடன் சேர்த்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யக்கூடாது என்று மறுக்கும் மமதை மிக்கவர். இதன் காரணமாக பெற்ற மகனே தந்தையின்...