கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”!
அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் "பூ காய் கனி"
இண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் "பூ காய் கனி"
*தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன *விசிறி* படத்தை தயாரித்தவர் திரு *A.ஜமால் சாகிப்* அவர்கள்....
மீண்டும் தயாரிக்கும் படம் *பூ காய் கனி*
இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை....
இப்படத்தை
*அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய.
இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார்.
இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இப்படமும் விரைவில்...
