Friday, October 23

Tag: Pooja Kumar

சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்!

சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்!

News
கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் 'கபடதாரி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்த...
பசுவைவழிச் சாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது…

பசுவைவழிச் சாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது…

News
சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகும் பசுமை வழிச்சாலை படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறது படக்குழு. டில்லி ஆக்ரா ராஜஸ்தான் என்று வடஇந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியவர்கள், லே லடாக் திபெத் போன்ற ஹிமாலயப் பகுதிகளையும்கூட விட்டுக் வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது என்பதால், இதற்குமேல் எதுவும் விவரமாகச் சொல்லத் தேவையில்லை. கிஷோர் சமுத்ரகனி பூஜா குமார் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் பசுமை வழிச்சாலை படத்தை சத்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரித்திருக்கிறார். கிறிஸ்டபர் நோலன் இயக்கித்தில் வெளிவந்த டார்க் நைட் ரைடர்ஸ் ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பு நடந்த ஜோத்பூர் பகுதியில் பசுவைவழிச் சாலை படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது குறி...