Tag: Prabhas
Prabhas adopts Khajipalli Urban Forest Block near Dundiga!
Prabhas has decided to take up 1650 Acres of Khazipally Reserve Forest located Near Dundigal 20 KMs far from Hyderabad.
Prabhas handed over ₹2 Crores Rupees to forest officials for the development of this Reserve Forest.
Mr. Prabhas along with Forest Minister Allola Indra Karan Reddy and Rajya Sabha MP Joginapally Santosh Kumar laid foundation stone for Urban Forest Park. They observed the reserve forest from a temporary watch tower, later planted few saplings in the reserve forest region.
Forest department is going to convert a small portion of the Forest into Urban forest park while rest of the forest is going to be conservation zone.
Kahajipalli reserve forest is known for its medicinal plants and it's extended in 3 compartments.
The forest department is going to fence the ...
Welcome Deepika Padukone | Prabhas |
https://www.youtube.com/watch?v=kue8JCEbzI0&feature=youtu.be%E2%80%AC
பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்!
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ஒரு உண்மையான சர்வதேச திரை நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்றார் அது மிகையில்லை.
திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிமுகமாகவும் உத்வேகத்தோடும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான வைஜயந்தி மூவிஸ், பல்வேறு மகத்தான வெற்றிப் படங்களைய...
பிரபாஸின் அடுத்த படம் ஜனவரி 17 முதல் படப்பிடிப்பு ஆரம்பம் !
இந்தியா முழுதும் திரும்பிப்பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”, “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது. “ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை தனது மேற்பார்வையில் வழங்குகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ்...
சாதனை படைத்த “சாஹோ” வசூல்!
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”.
பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. இதனை டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வசூலில் புயலாய் பாய்ந்த “சாஹோ” இந்தியாவில் அவஞ...
சரித்திரம் படைக்கத் தயாராகும் சாஹோ திரைப்படம்!
இந்திய அளவில் பெரும் ஏற்படுத்தியிருக்கும் சாஹோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற படக்குழுவினர் பேசியதாவது...
பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு பலம் மிக்க வார்த்தை. படத்தைப் பார்க்கும்போது இது புரியும். பாகுபலி படத்துக்குப் பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மீண்டும் ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் சுஜித் சொன்ன கதை என் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் இதற்கு இரண்டு வருடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் ஓவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியருந்தது.
தயாரிப்பாளர்களும் நிறைய முதலீடு செய்து விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டைக் காட்சி நிபுணர்களும...




