Wednesday, September 2

Tag: Prabhu Deva

பிரபுதேவா_ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

பிரபுதேவா_ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

News
நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் - மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது! எங்கள் திரைப்படமான #arrpd6 அறிவிப்புக்கு அற்புதமான ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கான முன்னோட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் AR ரஹ்மானின் கலக்கலான பாடல்கள் இசையமைக்கப் பட்டு வருகின்றன. யோகி பாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்த கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளன. AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார். இது ...
‘பகீரா’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்த நடிகையர் சொல்வது என்ன?

‘பகீரா’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்த நடிகையர் சொல்வது என்ன?

News
  பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பகீரா' திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பாக சிறந்த மற்றும் நம் நாட்டில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவாவுடன் நடித்தது பற்றியும் இதன் கதாநாயகிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். நடிகை காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது, "பிரபுதேவா சார் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை மாஸ்டருடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் பணிபுரிந்திருப்பது என்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். ஆதிக் ஒரு வழக்கத்திற்கு மாறான இயக்குநராக இ...
Hear the master of dance – Prabhu Deva share his inspiring journey on MiDigiWorld!

Hear the master of dance – Prabhu Deva share his inspiring journey on MiDigiWorld!

News
Hear the master of dance - Prabhu Deva share his inspiring journey on MiDigiWorld  ~ Platform opens registration for a talk show with Prabhu Deva on Sunday, 26th September 2021  at 5:00 PM ~  Chennai, 25th September 2021: In an effort to spur individuals with inspirational tales from the life of well-known personalities, MiDigiWorld an interactive e-learning platform, has been hosting uplifting talk show series, Inspiring Icons. In line with this unique initiative, MiDigiWorld has now roped in actor/choreographer Padmashri Prabhu Deva for its upcoming episode 'Dancing to Directing - The Life of Prabhu Deva'. To elucidate 'Greater achievement comes from greater dreams', Prabhu Deva will be seen inspiring the curious minds with anecdotes from his journey of life this Sunda...