Thursday, September 3

Tag: Prabhu Solomon

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் “கும்கி 2”!

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் “கும்கி 2”!

News
பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”; யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா; பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2; தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத...
இயக்குனர் பிரபு சாலமன் மகன் சஞ்சய் நடிக்கும் “டேய் தகப்பா”!

இயக்குனர் பிரபு சாலமன் மகன் சஞ்சய் நடிக்கும் “டேய் தகப்பா”!

News
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். கலை இயக்கம் - சிவராஜ் காஸ்டியூம் டிசைனர் - தனா ஒப்பனை - P.ராமசந்திரன் மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)...