Friday, October 23

Tag: prithvirajan

“ காதல் முன்னேற்ற கழகம்”

“ காதல் முன்னேற்ற கழகம்”

Uncategorized
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன்   கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு -  ஹாரிஸ் கிருஷ்ணன் இசை   -  பி.சி.சிவன் பாடல்கள் -   யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா எடிட்டிங்  -    சுரேஷ் அர்ஸ் நடனம்   -    அசோக்ராஜா சண்டை பயிற்சி   -    அம்ரீன் பக்கர் கலை  -    பிரகதீஸ்வரன் தயாரிப்பு நிர்வாகம்&n...