சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் ” DR 56 “!
ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் " DR 56 "
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதி - ராகேஷ் சி திலக்
இசை - நோபின் பால் ( சார்லி 777 படத்திற்கு இசையமைத்தவர் )
வசனம் - ஷங்கர் ராமன்
பாடல்கள் - சரவணவேல்.S.K, ஷங்கர் ராமன்.
எடிட்டிங் - விஷ்வா N M,
ஸ்டண்ட் - தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ( இவர் கேஜிஎப், காந்தாரா ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார் ).
நடனம் - கலை,நரசிம்ம ஆனேக்கல்
மக...

