Friday, October 23

Tag: Promise

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

News
ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் 'ப்ராமிஸ்'! 'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் 'ப்ராமிஸ்'. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த 'ப்ராமிஸ்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார...
ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு!

ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு!

News
'ஜனநாயகன்' பிரச்சினையில் உண்மை வெளியே தெரிய வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு! :ஜனநாயகனு'க்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? இயக்குநர் பேரரசு கேள்வி! விஜய் யாருக்கும் குரல் கொடுக்காததால் அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை: கே.ராஜன் பேச்சு! சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து 'ப்ராமிஸ்'என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த 'ப்ராமிஸ்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமா...