Friday, October 23

Tag: Puri Jagannadh

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

News
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் ...
திரைப்பயணத்தில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்!

திரைப்பயணத்தில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்!

News
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் - விஜய் சேதுபதி பாராட்டு! 26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !! முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இ...
’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

News
உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாபர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும் அத...
மே 15 அன்று வெளியாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டீசர்!

மே 15 அன்று வெளியாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டீசர்!

News
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் 'டபுள் ஐஸ்மார்ட்' டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது! ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் தேதி ராமின் பிறந்தநாளன்று வெளியாகிறது. டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பதை புரிந...
6 பேக்ஸ் வைத்த ராம் பொத்தினேனி!

6 பேக்ஸ் வைத்த ராம் பொத்தினேனி!

News
பூரி ஜெகன்னாத்தின் 'டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி 6 பேக்ஸ் வைத்துள்ளார் மற்றும் இதன் படப்பிடிப்பு மும்பையில் மீண்டும் தொடங்கியது! ஹீரோ ராம் பொத்தினேனி மீண்டும் உஸ்தாத் மோடுக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் தனது பான் இந்தியா படமான ’டபுள் ஐஸ்மார்’ட்டின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படமான ’ஸ்கந்தா’விற்காக உடல் எடையைக் கூட்டிய ராம், ’டபுள் ஐஸ்மார்ட்’டிற்காக ஏற்றிய உடல் எடையைக் குறைத்துள்ளார். நடிகர் ராம் திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளார் மற்றும் அந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ராமின் உடலை இந்தப் படத்திற்காக இப்படி மாற்றியதன் கிரெடிட் முழுவதும் பூரி ஜெகன்நாத்திற்கே சேரும். ராம் மற்றும் பூரி இணந்து கொடுத்த பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்க’ரின் ச...
விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜேஜிஎம்’ படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜேஜிஎம்’ படப்பிடிப்பு தொடக்கம்!

News
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'ஜேஜிஎம்'. பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் 'ஜேஜிஎம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான 'ஜேஜிஎம்' திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிற...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பம்!

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பம்!

News
பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது, நாளை ஒரு உற்சாகமான அறிவிப்பு வெளிவரவுள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மே...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம்!

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம்!

News
மிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்‌ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த வருடத்தில், மிக புதுவிதமான ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள். இது ஒரு முழு இந்திய ரசிகர்களுக்கான படமாக ஹிந்தி, தெல...