Friday, October 23

Tag: PVR INOX

உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவிவில் PVR INOX லோகோ!

உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவிவில் PVR INOX லோகோ!

News
ஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது ! இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும்....