Tuesday, September 1

Tag: Queen

‘குவீன்’ இணையத் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு!

‘குவீன்’ இணையத் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு!

News
ஓடிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரமாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், 'கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து 'குவீன்' என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், "உண்மையில் நான் மிகவும் அனுபவித்து இந்தப் பணியைச் செய்தேன். காரணம் காலக் கட்டுபாடு எதுவும் இதில் இல்லை. மேலும் இந்த ஓடிடி தளமே, கதை சொல்லலுக்கேற்ற நல்ல மற்றும் சரியான வடிவம் என்று நினைக்கிறேன். முதல் சீசன் பதினோரு பாகங்களாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இப்போது இரண்டாம் சீசனுக்கான பணிகளைத் தொடங்கிவிட்ட...
ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!

News
எம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது  தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குவீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல்,  அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான சக்தி சேஷாத்ரி என்ற தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர். தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக் கூறுகளுக்குள்  வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண், அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றியடைந்த கதை இது. இதன் ...
கௌதம் வாசுதேவ் மேனன் – பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கும் “குயின்”!

கௌதம் வாசுதேவ் மேனன் – பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கும் “குயின்”!

News
"குயின்" சீரியலின் கதை நாமறிந்த  ஒரு பிரபல அரசியல் வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய  குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த  திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல் வாதியாக நடித்திருக்கிறார். ராம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர். MX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய பொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி,  மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. இந்த குயின் வெப் சீரியல் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் ...